சான்றிதழ்

வணக்கம்

தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய  'கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் நாடகக் கல்வி' என்ற தலைப்பிலான  ஏழு நாள் இணைய வழிச் சான்றிதழ் வகுப்பில் பங்கேற்றமைக்கு நன்றி.


3953 பங்கேற்பாளர்களுக்கும் மின்னஞ்சல் வழி சான்றிதழ் அனுப்புவது சாத்தியமில்லாததால்  தங்களுக்கான சான்றிதழை  https://bit.ly/36NBkTx என்ற இணைப்பில் பதிவேற்றம் செய்துள்ளோம். பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தங்களுக்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களின் அன்புக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி.

ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் govindasamy.tu @gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.


இணைப்பு :  https://bit.ly/36NBkTx


ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் பெ.கோவிந்தசாமி

பேராசிரியர் மற்றும் தலைவர்

நாடகத்துறை

முனைவர் கு.சின்னப்பன்

பேராசிரியர் மற்றும் தலைவர்

கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

 


Comments

  1. ஐயா தங்களின் மின்னஞ்சலை என்னால் தொடர்பு கொள்ள இயலவில்லை, என்னுடைய சான்றிதழ் அந்த கோப்பில் இடம்பெறவில்லை

    பெயர் : கார்த்திக் .வெ
    மின்னஞ்சல் முகவரி : karthickvm1997@gmail.com

    குறிப்பு : நான் ஏழு நாளும் பயிலரங்கத்தில் பங்கு பெற்றேன்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. I am working in St.Xavier's college palayamkottai as associate professor .I have atttended the workshop of drama. But still i didn't recieve my course certificate .plz consider this and to the needful. Name, Dr S.J.IDHAYARAJA

      Delete
  3. என்னால் இரண்டு நாட்கள் முயன்றும் சான்றிதழை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை...
    முனைவர் சா.சதீஸ்குமார்
    satheeshkumar870@gmail.com
    காரணம் : ஒரு பெயர்க்கு 4 முதல் 5 சான்றிதழ்கள் இடம் பெற்றுள்ளது

    ReplyDelete
  4. சான்றிதழ் பதிவிரக்கம் செய்து பெற்றது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. தமிழ் பல்கலைகழகம் சார்ந்து கற்றல் கற்பித்தல் நிகழ்வு மேம்படுத்த உதவும் பயிற்சி வகுப்புகளில் இணைய ஆர்வமாக உள்ளேன். நன்றி.

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்,
    என் பெயர் த.மாதேஸ், நான் ஏழு நாள் இணைய வகுப்பில் கலந்து கொண்டேன், ஆனால் என்னுடை சான்றிதழ் இவ்விணைப்பில் இல்லை. தயைகூர்ந்து அதனை சரிபார்த்து சான்றிதழை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்று
    பெயர் த.மாதேஸ்
    மின்னஞ்சல். matheshkumar.sem@gmail.com

    ReplyDelete
  6. ந.மணிரத்தினம்
    ஏழு நாட்களும் பயிற்சியில் கலந்து கொண்டேன். சான்றிதழ் வழங்கப்படவில்லை

    ReplyDelete
  7. ஐயா தங்களின் மின்னஞ்சலை என்னால் தொடர்பு கொள்ள இயலவில்லை. மேலும், என்னுடைய சான்றிதழ் அந்த கோப்பில் இடம்பெறவில்லை

    பெயர் : முனைவர் சு.ஜெயந்தி
    மின்னஞ்சல் முகவரி : koperundevikarthik@gmail.com

    குறிப்பு : நான் ஏழு நாளும் பயிலரங்கத்தில் பங்கு பெற்றேன்

    ReplyDelete
  8. Sangeetha S ஏழு நாட்கள் பயிற்சியில் கலந்து கொண்டேன் எனக்கு சான்றிதழ் வரவில்லை atjeeyaa@gmail.com 9150414669

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்,
    என் பெயர் த.க.ஜாஸ்மின் சுதா நான் ஏழு நாள் இணைய வகுப்பில் கலந்து கொண்டேன், ஆனால் என்னுடை சான்றிதழ் இவ்விணைப்பில் இல்லை. தயைகூர்ந்து அதனை சரிபார்த்து சான்றிதழை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன், நன்று
    பெயர் த.க.ஜாஸ்மின் சுதா மின்னஞ்சல்.sudhajasmine0@gmail.com

    ReplyDelete
  10. Dr. K. LAKSHMI,
    ASSISTANT PROFESSOR, SUN ARTS AND SCIENCE COLLEGE.


    ஐயா வணக்கம் நான் எல்லா பின்னூட்ட படிவங்களையும் அனுப்பிவிட்டேன். ஆயினும் எனக்கு இன்னும் சான்றிதழ் வரவில்லை

    ReplyDelete
  11. வணக்கம் ஐயா.ஏழு நாள்களின் சான்றிதழ் வகுப்பில் கலந்துகொண்டு..பின்னூட்டப்படிவத்தையும் அன்றன்றே அனுப்பி வைத்துவிட்டேன் ஐயா.ஆனால்,என்னுடைய சான்றிதழ் இவ் இணைப்பில் வரவில்லைங்க ஐயா.ஆகவே,சான்றிதழ் கிடைக்க ஆவணச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.. சு.பழனியப்பா(S.PALANIAPPA)

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா நான் ஏழுநாள் வகு ப்பில்கலந்துகொண்டேன்ஆனால் இராண்டாநாள் வகுப்பிபின்னூட்ட படிவதில்(mail)dd5094745@gmail.comஎன்பதை dd5094745@gmil.comஎன தவறாக அடித்து உள்ளேன்
    எனவே என் பின்னூட்டபடிவம் உங்களுக்கு வரவில்லை எனவே தயவுசெய்து எனக்குமின் சான்றிதழ் அனுப்பும்படி தாழ்மையுடகேட்டு கொள்கிறேன்.நன்றி ஐயா

    ReplyDelete
  13. ஐயா வணக்கம். நான் ஏழு நாளும் வகுப்பில் கலந்துகொண்டு ஏழு நாளும் பின்னூட்டப் படிவம் வழங்கியும் எனக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனக்குரிய சான்றிதழை வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    ReplyDelete
  14. ஐயா வணக்கம்.என்னுடைய பெயர் கந்தசாமி பிரித்தியா.நான் 7நாள் சான்றிதழ் வகுப்பில் கலந்து கொண்டேன்.ஆனால் இவ் இணைப்பில்என்னுடைய சான்றிதழ் இல்லை.எனக்குரிய சான்றிதழை வழங்கி உதவி புரியுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.நன்றி ஐயா.

    ReplyDelete
  15. ஐயா வணக்கம்.

    நான் ஏழு நாளும் வகுப்பில் கலந்துகொண்டு பின்னூட்டப் படிவமும் அனுப்பி விட்டேன்.. எனக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை. எனக்குரிய சான்றிதழை வழங்கி உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    அ.தீபா,
    முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ் உயராய்வு மையம்,
    செந்தமிழ்க் கல்லூரி,
    மதுரை.

    ReplyDelete
  16. Replies
    1. சான்றிதழ் கிடைக்கப்பெற்றேன் நன்றி.

      Delete
  17. ஐயா, வணக்கம், நான் ஏழு நாளும் இணையவழிச் சான்றிதழ் வகுப்பில் முழுமையாக பங்கேற்று பின்னூட்ட படிவங்களையும் அனுப்பி உள்ளேன். ஆனால் எனக்கு சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை. சான்றிதழ் கிடைக்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    திருமதி. ஞா. கலையரசி ,
    பெரியார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்புக் கல்லூரி சேந்தமங்கலம்.
    kalaitamilgvsm@gmail.com.

    ReplyDelete
  18. ஐயா ,7நாட்களும் முழுமையாக பங்கேற்று பின்னூட்ட படிவம் அனுப்பி உள்ளேன்..எனக்கு சான்றிதழ் கிடைக்க வில்லை...ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்....முனைவர் ப.ஜெயபாரதி..கலை மற்றும் அறிவியல்புலம்..விநாயக மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்..பையனூர்...jayab95@gmail.com

    ReplyDelete
  19. ஜெயமாலினி கே -நான் ஏழு நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு ஏழு நாட்களும் பின்னூட்டங்கள் அனுப்பினேன் இந்த தொகுப்பில் எனக்கான சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா, நான் தங்களின் ஏழு நாள் வகுப்பிலும் பங்கு பெற்றேன். ஆனால் என்னுடைய சான்றிதழ் தாங்கள் அனுப்பிய கோப்புகளில் இல்லை. தயவு செய்து என்னுடைய சான்றிதழை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். DR.A.KASTHURI E-MAIL kasthuriumasankar26@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்