பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்



குழந்தை (தொடக்க கல்வியில் நாடகம்
முனைவர் செவாலியே எம்.எஸ்.காந்திமேரி ,
தமிழ்ப் பேராசிரியர் பணி ஓய்வு)
நாடகவியலார் (Care India NGO, Education Consultant)

  • இரண்டு வயதிலிருந்து மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான செயல்கள்.
  • அங்கன் வாடி (Pre-School) க்கு வரும் குழந்தைகளின் தேவை.
  • Care India N.G.O - காட்டுமன்னா கோயிலில் இயங்கிக் கொண்டிருக்கிறது- 250 - அங்கன்வாடி ஆசிரியைகளுக்கு கதை சொல்லுதல், Role Play - ஆகிய பயிற்சிகள் கொடுக்கிறது.
  • மறைந்த பேரா.சே.இராமானுஜம் அவர்கள் குழந்தைகள் நாடகத்தைப் பற்றிக் கூறியது.
  • 2001 - ஆண்டு கூடலூர் மலைவாழ் குழந்தைகளுக்கு நாடகம், ஆடல், பாடல், பயிற்சிகள்.
  • பாண்டிச்சேரி உழவர் கரையில் புனித ஜோஸப் மெட்சிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் செய்த சோதனை நாடக முயற்சி.
  • 29 வருடம் Lycer Francais யில் 3-12 வயதுக் குழந்தைகளுக்குக் கற்பித்தல் பயிற்சி. பாடல் கதை சொல்லும் பயிற்சி.
  • கற்பித்தல் கருவியாக நாடகச் செயல்பாடு, உடல், சமூகம், உணர்வு ரீதியாக வெளிப்படம் நாடகம்.
  • நாடகம் என்ணென்ன விளைவுகளைக் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
  • குழந்தைகளுக்கு நாடகம் கற்றுக் கொடுத்தல்.
  • பகல் கனவு பிஜிபாய் 1880 களில் எழுதப்பட்ட நூலின் புதிய ஆசிரியர். தலைமை ஆசிரியரின் அனுமதிப் பெற்று 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல் முறை.
  • அங்கன் வாடிகளில் கதை சொல்லுதல் Role Play முயற்சியும்.
  • எளிமையான பல கதைகளை அங்கன் வாடி ஆசிரியயைகளுக்குச் சொல்லி அந்தக் கதைகளை நாடகம் பார்ப்பது போலச் சொல்லப் பழகுதல்.
  • தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நாடகம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை.
  • கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் நாடகப் பயிற்சிக்குப் பின்னர் கல்வித்தரத்தில் மேம்பட்டு விளங்குகின்றனர். கற்றலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் எனத் தலைமை ஆசிரியர் மகிழ்ந்தது.
  • T.V.S கல்வி நிறுவனத்தில் முனைவர் முருகபூபதி 16 ஆண்டுகள் 3 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர் களுக்கு நாடகம் கற்பித்தல் முறை விளைவு.
  • லிசே பிரான்ஸேயில் பிரஞ்சு மொழி வழி பயிலும் 12 வயதுள்ள குழந்தைகள் நாடகத்தின் மூலம் பிரஞ்சு மொழியை எளிமையாக கற்பிக்க ஆரம்பித்தது. 2005 முதல் பினதங்கிய மாணவர் களுக்கு நாடகக் கல்வி (பிரஞ்சு மொழியில்).
  • முனைவர் வேலு சரவணன், முனைவர் ஆழி வெங்கடேசன் முனைவர் ஜோன், திரு ஜெகன், திரு ராஜ்குமார் ஆகியோர் குழந்தைகள் நாடகத்திற்கு பங்களிப்பு.

ஆசிரியர் குறிப்பு

முனைவர் செவாலியே எம்.எஸ்.காந்திமேரி ,
தமிழ்ப் பேராசிரியர் பணி ஓய்வு)
நாடகவியலார் (Care India NGO, Education Consultant)


  • மதுரை டோக் பெருமாட்டியில் பணியின் போது மறைந்த கலைமாமணி ஓம் பெரியசாமி அவர்களிடம் கரகாட்டம் முதலான நாட்டுப்புறக்கலைகள் கற்றல்- மாணவிகளுக்குக் கற்பித்தல்.
  • பின்னால் கோலாட்டம் - சிறப்புப் பயிற்சி, 4 வருடங்கள் கர்நாடக இசைப் பயிற்சி
  • 1986 இருமாத நாடகப் பயிற்சிப் பட்டறை தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்நாடகத் துறை
  • 1986 -2015 வெறியாட்டம் நாடக நிகழ்வு
  • 1989 - 92 புதுவை சங்கரதாஸ் நிகழ்த்து கலைப் பள்ளி ஔரங்கசீப்காலயந்திரங்கள்யாசகன்அகலிகை.
  • 1989 - பாதல் சர்க்காரின் 3 நாள் நாடகப் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றதுமீதி சரித்திரம் - நடித்தது.
  • 1990 - மறைந்த தலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் (புரிசை) அவர்களிடம் தெருக்கூத்து பயிற்சி பெற்று திரௌபதி வஸ்திராபகரணத்தில் நடித்தது.
  • 1991 – Dr. ஆறுமுகம் - கருஞ்சுழி
  • 1992 - MSG Theatre Arts - மிருகம் மிருகம் கடல் போக்கிகள் 1995 அம்பையின் ஆற்றக் கடத்தல்.

இலக்கிய நாடகங்கள்/ ஆடல்கள்

குல்லாய்க் காரனும் குரங்குகளும், காட்டுக்குள்ளே  திருவிழா, பெத்லகேம் குறவஞ்சி - நாட்டிய நாடகம, முளைக் கொட்டுக் கும்மி - முளைப்பாரி, பின்னல் கோலாட்டம், நாளாயினி என்ற ஒருத்தி - தீபொட்டுத்தாலி, வெளிச்சத்துக்கு வாங்க, பாரதியார் வசன கவிதை ஞாயிறு, மழை, நாடகமாக்கல், தாலி, பு+சணிக்காய், ஓநாயும் ஆடுகளும், ஊதாரிப் பிள்ளை, நல்ல சமாரியன், வீர பாண்டிய கட்டபொம்மன், வேலூர் புரட்சி
  •       10 வருடம் All India Radio Artist, Pondy.
  •     வீரமாமுனிவர் - தேம்பாவணி - All India Radio Artist, Pondy க்காக இசை நாடகமாக்கல்
  •       புனித அவிலா தெரசம்மாள் - கார்மேல் மடம் ஏற்காடு 400 பக் எளிமையான தமிழில் எழுதியது.
  •     குழந்தைகளுக்கான குறுந்தகடு வெளியீடு (அன்புள்ள அண்ணனுக்கு)

நூல்கள் வெளியீடு 

காட்டுக்குள்ளே திருவிழா -நடகம், தெப்பத் திருவிழா - நாடகம், நாளாயினி என்ற ஒருத்தி  தீ - நாடகம், இரண்டு எழுத்து 3 எழுத்து சொற்கள்கையெழுத்து ஏடு, பாரதியார் பாடல்களில் கையெழுத்து, ஒரு விவிலியத்தில் கையெழுத்து ஏடு, பொம்மக்காவின் மூன்று பெண்கள் -நாடகம்,சமைத்துச் சுவைக்கலாம் - சமையல், இல்லமே இதயம் - பொது நூல்
அச்சிடப் படாதவை

மிருகம், மேடை பேசுகிறது, மனிதம் (அன்னை தெரசாள்),  2018 இன்று வரை Care India,  காட்டுமன்னார் கோயில்  Education consultant, 2017  - தெய்வானை மகளிர் கல்லூரி - விழுப்புரம் ஒருவருடம் - நிகழ்த்துகலைகள் பயிற்சி.

Comments

  1. நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. அய்யா இல்லை. அம்மா

      Delete
  2. அருமை அம்மா முனைவர் காந்திமேரி அவர்களுக்கு வணக்கம்


    ReplyDelete
  3. மிகச் சிறப்பான முன் மாதிரி முயற்சி

    ReplyDelete
  4. அருமையான பணி அம்மா.

    ReplyDelete
  5. குழந்தைகளுக்கான அருமையான அற்பணிப்புஅம்மா, தொடக்கபள்ளி ஆசிரியை,மு,பரிமளா, 9715478366, எனக்கு வழிகாட்டுங்கள்,முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  6. அம்மா தங்களின் வகுப்பு எமக்கு கிடைத்த பாக்கியம்

    ReplyDelete
  7. Arumaiyaana urai
    Manamaarntha nantri

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்