வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்


வணக்கம்


இன்று (12.05.2020) இரண்டாம் நாள் 

வகுப்பில் இணைய: https://youtu.be/cu3oy0TWiYM


இரண்டாம் நாள் வகுப்பு இன்று (12.05.2020) காலை 9.55 மணிக்குத்  தொடங்கும்.

சரியாக காலை 9.55 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து  காத்திருக்கவும்.

இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும் வலைப்பதிவிலும்  பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்தப் படிவம் மாலை மணி வரை மட்டுமே செயல்படும்.

 நிகழ்ச்சி நிரல்

9.55 
மணி
அறிமுக உரை
பேராசிரியர் பெ. கோவிந்தசாமி,
ஒருங்கிணைப்பாளர்

10.00
மணி
'வீதி நாடகங்கள் '
பிரளயன்
நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் 
சென்னை கலைக் குழு

நன்றி 

Comments

  1. Thank you sir😊

    ReplyDelete
  2. மகிழச்சி. நன்றீங்க ஐயா

    ReplyDelete
  3. நன்றி அய்யா

    முனைவர். இரா.ரனிதா
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தன்ராஜ் பெய்த் ஜெயின் கல்லூரி
    சென்னை

    ReplyDelete
  4. அனைவருக்கும் வணக்கம்...
    தஞ்சையிலிருந்து பாலகுமாரன்

    ReplyDelete
  5. முனைவர் ச. சந்திரகலா
    பிபிஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை
    நன்றி ஐயா.

    ReplyDelete
  6. உரை அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  7. உரை அருமையாக இருக்கிறது

    ReplyDelete
  8. சிறப்பு ஐயா

    ReplyDelete
  9. வகுப்பு சிறப்பு வீதி நாடகங்கள் குறித்த விழிப்புணர்வு செய்திகள் பயனுள்ளதாக இருந்தது. நன்றி

    ReplyDelete
  10. அருமை நன்றி

    ReplyDelete
  11. மகிழ்ச்சி ஐயா. நன்றி

    ReplyDelete
  12. சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  13. மிக அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  14. மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா. நன்றி

    ReplyDelete
  15. He had delivered a lot of new information. But the names of directors of drama and names of dramas are not clear... That could be added at least in content page

    ReplyDelete
    Replies
    1. We will definitely add the names in the content post.

      Delete
  16. முனைவர் பி.சி.ஜெகதா
    இன்றைய பதிவு அருமை

    ReplyDelete
  17. அய்யா வீதிநாடகம் குறித்து சிறப்பான ஒரு விளக்கம் இருந்தது அன்று முதல் இன்று வரை வீதி நாடகத்தின் தன்மையையும் புனிதத்தையும் அழகாக புரிய வைக்கிறீர்கள் வீதி நாடகத்திற்காக உயிரையும் விட்ட தியாகிகளை நினைவுகூர்ந்த இந்த நிகழ்வு சிறப்பானதாக இருந்தது மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  18. அய்யா வீதிநாடகம் குறித்து சிறப்பான ஒரு விளக்கம் இருந்தது அன்று முதல் இன்று வரை வீதி நாடகத்தின் தன்மையையும் புனிதத்தையும் அழகாக புரிய வைக்கிறீர்கள் வீதி நாடகத்திற்காக உயிரையும் விட்ட தியாகிகளை நினைவுகூர்ந்த இந்த நிகழ்வு சிறப்பானதாக இருந்தது மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  19. This session is very useful for us sir

    ReplyDelete
    Replies
    1. வீதி நாடகங்கள் குறித்த பரவலான செய்திகளைத் தெரிந்து கொண்டோம். ஐயா

      Delete
  20. வீதி நாடக வரலாறும் பின்னணியும் எளிமையாக விளக்கப்பட்டன. பிற கொரு இந்திரஜித் பற்றிச் சொல்லுங்கள ஐயா

    ReplyDelete
  21. வீதி நாடகம் குறித்த தாங்கள் தொகுத்த அளித்த பாங்கு அருமை ஐயா! மெலும் தனியார் பள்ளிகளில் நாடகம் சிறப்பாக நடைபெறுகிறது என்பது முற்றிலும் உண்மை ஐயா

    ReplyDelete
  22. அருமையான விளக்கங்கள்.... சிறப்பான வகுப்பு. நன்றி

    ReplyDelete
  23. மிகவும் நன்றாக இருந்தது ஐயா

    ReplyDelete
  24. வீதி நாடகம் பற்றிய தெளிவான தகவல் நன்றி ஐயா..

    ReplyDelete
  25. மிக்க நன்றி அய்யா...

    ReplyDelete
  26. மிகவும் சிறப்பாக இருந்தது

    ReplyDelete
  27. ஐயா மிகவும் தெளிவாக புரிந்தது. வீதி நாடகத்தில் பொருட்களை வைத்து நடிக்கலாமா? ஐயா
    ...

    ReplyDelete
  28. வீதி நாடகம் குறித்த தாங்கள் அளித்த பாங்கு நன்றாக உள்ளது

    ReplyDelete
  29. வீதி நாடகங்கள் பற்றிய குறிப்புகளும் செய்திகளும் வீதி நாடகங்கள் தொழிலாளர்களில் பங்களிப்பும் விழிப்புணர்வும் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி ஐயா

    ReplyDelete
  30. அருமையான பதிவு பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  31. மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா

    ReplyDelete
  32. வீதி நாடகம் குறித்த திரு பிரளயன் அவர்களின் கருத்துரை சிறப்பாக இருந்தது. பாராட்டுகள். மிக்க நன்றி...

    ReplyDelete
  33. தங்களின் மேலான கருத்திற்கு நன்றி அய்யா

    ReplyDelete
  34. முனைவர். க. சக்திவேல்,
    வீதி நாடகங்கள் குறித்த அருமையான உரை வழங்கிய அய்யா பிரளயன் அவர்களுக்கும் ஒருங்கிணைத்த தமிழ்ப் பல்கலைக்கழத்திறகும் நன்றி...

    ReplyDelete
  35. வீதி நாடகம் குறித்த அருமையான பதிவு ஐயா

    ReplyDelete
  36. அய்யா இன்று எனக்குள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளது. மிகவும் அருமையாக இருந்தது. பெயருக்கு ஏற்ற உரை.

    ReplyDelete
  37. அருமையான உரை ,வீதி நாடகம் குறித்த செய்திகளை அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  38. நாடகம் குறித்த உரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது..

    ReplyDelete
  39. என் பெயர் ச.புஷ்பலதா
    அருமையான உரை

    ReplyDelete
  40. தெளிவாக அறிந்தேன். நன்றி அய்யா

    ReplyDelete
  41. ஏழு நாட்களும் பயனுள்ளதாக அமைந்தது.நன்றி ஐயா.

    ReplyDelete
  42. Veeralekshmi
    Thank you very much sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்