வகுப்பில் இணைய | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

இன்று (17.05.2020) ஏழாம்  நாள்  

வகுப்பில் இணைய: https://youtu.be/Q55idM40EKc

ஏழாம் நாள் வகுப்பு இன்று (17.05.2020) காலை 9.45 மணிக்குத்  தொடங்கும்.

சரியாக காலை 9.45 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து  காத்திருக்கவும்.

இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும் வலைப்பதிவிலும்  பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்தப் படிவம் மாலை மணி வரை மட்டுமே செயல்படும்.

 நிகழ்ச்சி நிரல்

9.50 
மணி
அறிமுக உரை

முனைவர். பி.தீபா

உதவி பேராசிரியர்,கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம்


09.55
மணி



11.00
மணி

பெண்ணிய அரங்கம்



நிறைவுரை 

நன்றியுரை


முனைவர் அமங்கை ,

பேராசிரியர் மற்றும் நாடகவியலாளர்,

ஒருங்கிணைப்பாளர் - மரப்பாச்சி நாடகக் குழு



பேராசிரியர். கோ. பாலசுப்ரமணியன்,
மாண்பமை துணைவேந்தர்தமிழ்ப் பல்கலைக்கழகம்

பேராசிரியர் பெ. கோவிந்தசாமி,
ஒருங்கிணைப்பாளர்

நன்றி 

Comments

  1. மிகுந்த ஆர்வத்தினையும் புரிதலையும் ஏற்படுத்திய உரை.. அ. மங்கை அவர்கள் உரை.. நன்றிகள் பல

    ReplyDelete
  2. ஐயா வணக்கம். மிக அருமை. மீண்டும் இது போன்ற நிகழ்விற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  3. பின்னூட்டப் படிவம் வரவில்லையே

    ReplyDelete
  4. Pinnottal padivam varavilla.ஐயா

    ReplyDelete
  5. Pinnottal padivam varavilla.ஐயா

    ReplyDelete
  6. பின்னூட்டப் படிவம் வரவில்லை

    ReplyDelete
  7. சிறப்பான உரை.... பெண்கல்வியோடு பெண்ணியஅரங்கும் இணைந்ததே என்பதை உரைத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  8. ஏழு நாட்களும் அருமையான உரையை கேட்க வாய்ப்பளித்த அனைவருக்கு நன்றி

    ReplyDelete
  9. பெண்ணியம் மற்றும் பெண்ணிய அரங்கம் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்திய உரை.. திருமதி அ. மங்கை அவர்களின் உரை. நன்றி. மகிழ்ச்சி

    ReplyDelete
  10. தரமான அரங்கியல் நுட்பங்களை உலகின் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டுசென்ற தஞ்சை தமிழ்ப்பல்கலைகக்கழகத்திற்கும் துணை வேந்தர் ஐயா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். ஏழிசைபோல் ஏழு நாட்களும் ஏழு கள ஆளுமைகள் ஐயா கேவிந்தராஜனால் எங்களுக்கு சந்திக்க வாய்ப்பு! கொரோனா நம்மை இணைத்திருப்பது நன்மகிழ்ச்சி! இந்தப்புரிதலால் கல்விக்கூடங்களில் அன்றாட கற்பித்தல் காட்சிகளும் ஓரளவு மாறும் என்பது எங்கள் நம்பிக்கையாக துளிர்க்கிறது ஐயா! நன்றி! நன்றி! நன்றி!

    ReplyDelete
  11. ஏழு நாட்களும் சிறந்த உரையை கேட்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  12. நான் ஏழு நாட்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தினமும் பின்னூட்ட படிவம் அனுப்பினேன் .இன்னும் எனக்கு சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்