வகுப்பில் இணைய | 16.05.2020 ஆறாம் நாள் | தலித்திய நாடகங்கள்

இன்று (16.05.2020) ஆறாம்  நாள்  

வகுப்பில் இணைய: https://youtu.be/R_Vs7C2O5KY


ஆறாம் நாள் வகுப்பு இன்று (16.05.2020) காலை 9.50 மணிக்குத்  தொடங்கும்.

சரியாக காலை 9.50 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து  காத்திருக்கவும்.

இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும் வலைப்பதிவிலும்  பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்தப் படிவம் மாலை மணி வரை மட்டுமே செயல்படும்.

 நிகழ்ச்சி நிரல்

9.50 
மணி
அறிமுக உரை
பேராசிரியர் பெ. கோவிந்தசாமி,
ஒருங்கிணைப்பாளர்

09.55
மணி
'தலித்திய நாடகங்கள்

முனைவர் கு.சின்னப்பன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம் 
நன்றி 

Comments

  1. ஐயா, காலை வணக்கம்

    ReplyDelete
  2. தாங்கள் கருத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா

    ReplyDelete
  3. மிகவும் அருமையானதொரு உரை ஐயா! நன்றி!

    ReplyDelete
  4. தங்களின் கருத்து கள் அருமை. ஆனால் வருடங்களை ஞாபகம் வைத்து கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
  5. அய்யா மிக அருமையான உரை... நான் உங்கள் உரைக்க காத்திருந்தேன்... காரணம் நான் முதுநிலை உளவியல் தமிழ் பல்கலைக்கழத்தில்தான் பயின்றேன்.. உங்கள் மேற்பார்வையில் செய்முறை தேர்வெழுதினேன்... உங்களை மிக பிடிக்கும் அய்யா...

    உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்... உங்கள் பணி சிறக்கட்டும்

    ReplyDelete
  6. தலித்தியம்.......ஓர் ஆழமான கருத்தியல் என்பது தெள்ளிதின் விளக்கப்பட்டது.......உரை அருமை எனினும் அவரை அறியாமல் அடிக்கடி வந்து விழுகின்ற (இல்லையா) என்ற பதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை
    அவர் பார்வைக்கு வைக்கிறேன் பணிந்து.

    ReplyDelete
  7. தலித்திய நாடகங்கள் உண்மை அடக்குமுறை சம்பவங்களால் உருவாக்க பட்டவை என்ற வேதனை ஆழம் அறிந்தோம். நன்றி ஐயா

    ReplyDelete
  8. What an amazing session..Thank you so much!wishes to co-ordinator for successfully leading this session!

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா தரமான மற்றும் தகுதியான தகவல்களைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்