பாடக்குறிப்புகள் | 16.05.2020 ஆறாம் நாள் | தலித்திய நாடகங்கள்

தலித்திய நாடகங்கள்

முனைவர் கு.சின்னப்பன்,

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்


தமிழ் நாடக வளர்ச்சிப் போக்கில்... 

தலித் நாடகங்கள்

  • ·         சங்க காலம்  
  • ·         சங்கம் மருவிய காலம் 
  • ·         பல்லவர் காலம்
  • ·         சோழர் காலம்
  • ·         நாயக்கர் காலம்
  • ·         புராண இதிகாச நாடகங்கள் (கி.பி.19ஆம் 
  • ·         நூற்றாண்டு)
  • ·         விடுதலைப் போராட்டக் கலை நாடகங்கள்
  • ·         திராவிட இயக்க – பொதுவுடமை இயக்க நாடகங்கள்
  • ·         சபா நாடகங்கள் 
  • ·         நவீன நாடகங்கள்
  • ·         வீதி நாடகங்கள்

தலித் அரங்கம் தோன்றக் காரணம்?

v  பஞ்சமர்க்கு இடமில்லை

v  பின் நவீனத்துவச் சிந்தனைகள்

v  கறுப்பின மக்களின் விடுதலைச் சிந்தனைகள்

v  விளிம்புநிலை ஆய்வுகள்

v  பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சி(1991)

v  தலித் கலைவிழா (1995), மதுரை

v  தேசிய தலித் நாடகவிழா (2007), விழுப்புரம்

தலித் அரங்கக் கூறுகள்

v  உள்ளடக்கம்

v  அரங்கவெளி

v  நாடகப் பனுவல்

v  மொழி

v  உடல்மொழி

v  இசை

v  அழகியல்

தலித் நாடகங்கள் முன்வைக்கும் கருத்தியல்...

v  ஆதிக்கச் சாதி மரபுகளைக் கேள்விக்கு உள்ளாக்குவது

v  நீயும் நானும் மனிதர்கள்என்ற கருத்தினை 

v   வலியுறுத்துவது

v  வரலாற்றை மீண்டும் கட்டமைப்பது

v  மறுக்கப்பட்ட தலித் அடையாளத்தை கலை இலக்கியப்

v   பண்பாட்டு  மரபுகளை மீட்டுருவாக்கம் செய்வது

v   ஒடுக்குதலுக்கு எதிரான அரசியல் விடுதலை,    

v   பெண்ணிய விடுதலை, தலித் தலைமை ஆகிய   

v   கருத்துக்களை முன்வைக்கிறது.

 

 

பரிந்துரைக்கப்படும் நூல்கள்


வ.எண்

நூலின் ஆசிரியர்

ஆண்டு

நூலின் பெயர்/ வெளியீட்டாளர்

1.

Augusto Boal 

1974

Theatre of the oppressed

Plato Press, London.

2.

கே.ஏ.குணசேகரன்

1995

தலித் அரங்கியல்

கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை.

3.

கு.சின்னப்பன்

(பதிப்பாசிரியர்)

2006

தமிழ் நாடகச் சூழலில் தலித் அரங்கு

வழிகாட்டி வெளியீடு, திருவதிக்குன்னம்.

4.

கு.சின்னப்பன்

2009

தமிழில் தலித் நாடகங்கள்

மயூரா பதிப்பகம், சென்னை.

5.

கு.சின்னப்பன்

(பதிப்பாசிரியர்)

2014

தலித் நாடகங்கள் தொகுதி1,தொகுதி2.

வழிகாட்டி வெளியீடு, திருவதிக்குன்னம்.

6.

கு.சின்னப்பன்

2015

தலித் அரங்கவியல்

வழிகாட்டி வெளியீடு, திருவதிக்குன்னம்.

முனைவர் கு.சின்னப்பன்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் வளர்தமிழ்ப் புல முதன்மையராகவும்  பணியாற்றி வருகிறார். தற்சமயம் பதிவாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

            விளிம்புநிலை மக்களுக்கான ஆய்வுகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருபவர். இதுவரை 20 நூல்களையும் 40க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது நீ நினைத்தால்“(2009) என்ற நாடகநூல் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் இடம் பெற்றதாகும். இந்தியளவில் முதன்முதலாக 2007இல் விழுப்புரத்தில் தேசிய தலித் நாடகவிழாவினை நடத்தியவர்.

Comments

  1. பாடத்தொகுப்பு அளித்த முறை மிகவும் அருமை.தெளிவாகவும், முறைப்படுத்தப்பட்டும் அமைத்திருக்கும் பாங்கு அருமையிலும் அருமை! வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. To day speech was really excellent....😀😀

    ReplyDelete
  3. தலித்தியம்.......ஓர் ஆழமான கருத்தியல் என்பது தெள்ளிதின் விளக்கப்பட்டது.......உரை அருமை எனினும் அவரை அறியாமல் அடிக்கடி வந்து விழுகின்ற (இல்லையா) என்ற பதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை
    அவர் பார்வைக்கு வைக்கிறேன் பணிந்து.

    ReplyDelete
  4. ஐயா, கருத்துக்கள் தெளிவாக , துணிவாக எடுத்துரைத்த விதம் அருமை. மாறுபட்ட தங்களின் சிந்தனைப் போக்கு, அதனை ஒட்டிய செயல்பாடுகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.
    அருட்சகோதரி. எழிலரசி

    ReplyDelete
  5. Excellent Presentation , Sparkling session for teachers and teacher educators thank you very much sir.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்