வகுப்பில் இணைய | 15.05.2020 ஐந்தாம் நாள் | கல்விப்புலத்தில் அரங்கம்

இன்று (15.05.2020) ஐந்தாம்   நாள்  

வகுப்பில் இணைய: https://youtu.be/ANPZ2IPwYis


ஐந்தாம் நாள் வகுப்பு இன்று (15.05.2020) காலை 9.50 மணிக்குத்  தொடங்கும்.

சரியாக காலை 9.50 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து  காத்திருக்கவும்.

இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும் வலைப்பதிவிலும்  பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்தப் படிவம் மாலை மணி வரை மட்டுமே செயல்படும்.

 நிகழ்ச்சி நிரல்

9.50 
மணி
அறிமுக உரை
முனைவர் . கு. சின்னப்பன்,
ஒருங்கிணைப்பாளர்

09.55
மணி
'கல்விப்புலத்தில் அரங்கம்
பேராசிரியர் வீ. அரசு,
பேராசிரியர் பணி ஓய்வு)
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம் 
நன்றி 

Comments

  1. காலை வணக்கம்

    ReplyDelete
  2. Nandri ayya😀

    ReplyDelete
  3. காலை வணக்கம்

    ReplyDelete
  4. அருமையாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  5. வகுப்பு தொடக்கமே சிறப்பு......

    ReplyDelete
  6. Pedagogical approach to drama... Awesome thought...

    ReplyDelete
  7. அருமையான விளக்கஉரை, ,ஐயா, உங்களை எல்லாம் பார்பதில், பேச்சாற்றால் மூலம் என்னைபோன்றவர்களுக்குஊக்கமும் ஆக்கமும் அளிக்கிறது

    ReplyDelete
  8. கல்விப்புலத்தில் அரங்க நாடகங்கள் குறித்து பல பயனுள்ள தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  9. செறிவு மிக்க கருத்து மிகவும் உன்னதமான சொற்பொழிவு

    ReplyDelete
  10. மிக தெளிவான கருத்துகளை வழங்கிய ஐயாவுக்கு நன்றி

    ReplyDelete
  11. பின்னூட்டல் படிவம் இல்லை

    ReplyDelete
  12. ஐயா அவர்களின் உரை அருமை

    ReplyDelete
  13. மிகவும் சிறப்பு ஐயா...

    ReplyDelete
  14. மதிப்பீட்டு மற்றும் பின்னூட்டு படிவம் ?

    ReplyDelete
  15. அரங்கமுறை பயிற்சிக்கான விதையை உங்கள் மனதில் நினைத்தவாறே விதைத்துள்ளீர்கள் ஐயா. கிடைக்கும் சூழலுக்கு ஏற்ப வார்த்தெடுப்போம்.நன்றி.

    ReplyDelete
  16. பயனுள்ள தரவுகளாக
    இன்றைய வகுப்புஇருந்த்து.
    நன்றி ஐயா

    ReplyDelete
  17. அருமை ஐயா. நாடகப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன். மாணவர்களிடையே நல்லநடத்தை மாற்றங்களைக் கொண்டுவர நாடகங்கள் சிறந்த வழி இந்த பயிற்சி முழுமையடைய ஆசிரியர்களாகிய எங்களுக்குநாடகப் பயிற்சி மிக அவசியம் வாய்ப்பு தருவீர்களா!அனைத்து வகுப்புகளும் அருமை. இன்றைய வகுப்பு எங்கள்ஆதங்கத்தை வெளிப்படுத்தியது போல் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
  18. வருகை பதிவு பின்னூட்டம் இன்னும் வரவில்லை ஐயா

    ReplyDelete
  19. வருகைப் பதிவு இட முடியவில்லை

    ReplyDelete
  20. பின்னூட்ட படிவம் ?

    ReplyDelete
  21. வணக்கம். தங்கள் பல்கலைக்கழகத்தில் நாடகம் சார்ந்த அஞ்சல் வழிக் கல்வி படிப்பு உள்ளதா? நாடகம் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  22. வருகை பதிவு / பின்னூட்டம் இன்னும் வரவில்லை

    ReplyDelete
  23. பின்னூட்டப் படிவம் வரவில்லை ஐயா

    ReplyDelete
  24. பின்னூட்டம் இன்னும் வரவில்லை.

    ReplyDelete
  25. வருகை பதிவு வரவில்லை

    ReplyDelete
  26. அருமை ஐயா. நாடகப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன். மாணவர்களிடையே நல்லநடத்தை மாற்றங்களைக் கொண்டுவர நாடகங்கள் சிறந்த வழி இந்த பயிற்சி முழுமையடைய ஆசிரியர்களாகிய எங்களுக்குநாடகப் பயிற்சி மிக அவசியம் வாய்ப்பு தருவீர்களா!அனைத்து வகுப்புகளும் அருமை. இன்றைய வகுப்பு எங்கள்ஆதங்கத்தை வெளிப்படுத்தியது போல் சிறப்பாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. பள்ளி,கல்லூரி, பல்கலைக்கழகங்கள்
      ளில் சில நாடகங்களை நானே இயக்கி நடித்திருக்கிறேன். மீண்டும் அதுபோல் இயக்கி நடிக்க ஆர்வம்.யாரைத் தொடர்பு கொள்வது?

      Delete
  27. வருகை பதிவு பின்னூட்டம் இன்னும் வரவில்லை ஐயா

    ReplyDelete
  28. மிக அருமையான உரை, வெளிப்படையான தெளிவான கருத்துக்கள் அய்யா
    நன்றி

    ReplyDelete
  29. ஒரு சமூக அவலத்தை கையிலெடுத்து அதனை களைய நாடகம் எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்பது பற்றியும் ஒப்பனை செய்வது பற்றியும் ஒரு வகுப்பு ஏற்பாடு செய்யுங்கள் ஐயா..

    ReplyDelete
  30. வருகை பதிவு பின்னூட்டம் இன்னும் கிடைக்கவில்லை

    ReplyDelete
  31. வருகை பதிவு பின்னூட்டம் கிடைக்கவில்லை...

    எனக்கு சான்றிதழ் தேவையில்லை...

    ReplyDelete
  32. இன்றைய நிகழ்ச்சி மிகவும் அருமை. பேராசிரியர் அரசு ஐயா அவர்களின் இயல்பான உரை பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமான தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கும், நாடகத்துறைக்கும் மிக்க நன்றி! வாழ்த்துகள்.

    ReplyDelete
  33. மிக அருமையான பதிவுகள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்