வகுப்பில் இணைய | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தைகள் (தொடக்க கல்வியில்) நாடகம்

வணக்கம்


இன்று (14.05.2020) நான்காம்  நாள்  

வகுப்பில் இணைய: https://youtu.be/Ny9gH2ii4WI


நான்காம்  நாள் வகுப்பு இன்று (14.05.2020) காலை 9.50 மணிக்குத்  தொடங்கும்.

சரியாக காலை 9.50 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து  காத்திருக்கவும்.

இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும் வலைப்பதிவிலும்  பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்தப் படிவம் மாலை மணி வரை மட்டுமே செயல்படும்.

 நிகழ்ச்சி நிரல்

9.50 
மணி
அறிமுக உரை
முனைவர். முருகேசன் ,
கௌரவ உதவிப்   பேராசிரியர் 
கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை 
தமிழ்ப் பல்கலைக்கழகம் 

09.55
மணி
'குழந்தைகள்  (தொடக்க கல்வியில்)  நாடகம் '
முனைவர் செவாலியே எம்.எஸ்.காந்திமேரி ,
தமிழ்ப் பேராசிரியர் பணி ஓய்வு)
நாடகவியலார் (Care India NGO, Education Consultant)

நன்றி 

Comments

  1. காலை வணக்கம்

    ReplyDelete
  2. To day topic is very interesting...thanku so much madam😀

    ReplyDelete
  3. பேச்சிலும் நடிப்பு குழந்தை நாடகம் குறித்து பேசுவது மிகவும் அருமையாக இருக்கிறது..

    ReplyDelete
  4. I have received useful information in this presentation. Thank you Madam. My question. How to infuse Drama to students in schools where the importance is given to other subjects (exam-focussed) other than Tamil.

    ReplyDelete
  5. மிக மிக அருமையான உரை.... கல்வி சூழலில் உள்ளது போலவே கருத்துக்கள்...
    நன்றி

    ReplyDelete
  6. இன்றைய வகுப்பு அருமையாக இருந்தது அம்மா.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்