வகுப்பில் இணைய | 13.05.2020 மூன்றாம் நாள் | நவீன நாடகங்கள்

வணக்கம்


இன்று (13.05.2020) மூன்றாம் நாள்  

வகுப்பில் இணைய: https://youtu.be/we7kZ3JS478


 மூன்றாம் நாள் வகுப்பு இன்று (13.05.2020) காலை 9.50 மணிக்குத்  தொடங்கும்.

சரியாக காலை 9.50 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து  காத்திருக்கவும்.

இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும் வலைப்பதிவிலும்  பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்தப் படிவம் மாலை மணி வரை மட்டுமே செயல்படும்.

 நிகழ்ச்சி நிரல்

9.50 
மணி
அறிமுக உரை
பேராசிரியர் பெ. கோவிந்தசாமி,
ஒருங்கிணைப்பாளர்

09.55
மணி
'நவீன நாடகங்கள் '
கே.எஸ்கருணா பிரசாத்,
நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் 

மூன்றாம் அரங்கு

நன்றி 

Comments

  1. காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் 🙏

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் ஐயா

    ReplyDelete
  5. சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. நவீன நாடகத்தில் மிக புரட்சிக ரமான நாடகம் சொல்லுங்கள் ஐயா

    ReplyDelete
  7. உரை அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது... குறிப்புகள் அதிகம் நிரைந்தள்ளன.. எ. இராஜேஷ்

    ReplyDelete
  8. சிறப்பு அய்யா...

    ReplyDelete
  9. Today speech very use ful us..thank you sir

    ReplyDelete
  10. அருமையான உரை. ஆனால் தரவுகளைக் குறிக்க முடியவில்லை.

    ReplyDelete
  11. அருமையாக இருந்தது

    ReplyDelete
  12. சிறப்பான உரை அய்யா, ஆனால் மின்னல் வேகம் எங்களால் குறிப்பெடுக்க முடியவில்லை.

    நன்றி..

    ReplyDelete
  13. கருணா பிரசாத் அவர்களின் நவீன நாடகம் குறித்தான உரை அருமை .வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. மிகவும் நன்றாக அமைந்தது. கல்விப்புலத்தில் மாணவர் நலம் சார்ந்த பயிற்சிப்பட்டறை பற்றிய புரிதல் ஏற்படுத்தியமைக்கு மிகவும் நன்றி .

    ReplyDelete
  15. பின்னூட்ட இணைப்பு வந்துவிட்டதா?

    ReplyDelete
  16. அருமையான செய்தி

    ReplyDelete
  17. ஆழமான விரிவான தகவல்கள் சிறப்பு ஐயா

    ReplyDelete
  18. மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா
    நன்றி...

    ReplyDelete
  19. அனைவருக்கும் உளமார்ந்த நன்றி

    ReplyDelete
  20. மகிழ்ச்சி அய்யா.சிறப்பான உரை.நன்றி அய்யா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்