பாடக்குறிப்புகள் | 11.05.2020 முதல் நாள் | பழ மரபு நாடகங்கள்

பழமரபு நாடகங்கள்

பேராசிரியர் கோ. பழனி,
தமிழ் இலக்கியத்  துறை
சென்னைப் பல்கலைக்கழகம்


கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் பழமரபு நாடகங்கள்


·            தமிழோடு ஒருங்கு வைத்து எண்ணத்தகும் உயர்தனிச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள முழுமையான நாடகப் படைப்பைப் போன்று - அவற்றிற்கு இணையான காலங்களில் - உருவான நாடகப் படைப்பு தமிழில் உள்ளனவா? எனில், எதையும் கைகாட்டும் நிலையில் நாம் இல்லை. ஈஸ்கைலஸ் (கி.மு. 525 - 456), சோபாக்ளிஸ் (கி.மு. 497 - 405), யூரிபிடிஸ் (கி.மு. 485 - 406) போன்ற மாபெரும் கிரேக்கத் துன்பியல் நாடக ஆளுமைகளால் அளிக்கப்பட்ட படைப்புகளைப் போல, தமிழில் தொன்மையான நாடகப் படைப்பென்று எதுவொன்றையும் நம்மால் இனங்காண முடியவில்லை.



      அகத்தியம், சிகிண்டி, பேரிகை, நாரை, குருகு, சயந்தம், முறுவல், குணநூல், செயிற்றியம், தண்டுவம், நந்தியம், பண்ணிசை, தக்கம், தாளம், தண்ணுமை போன்ற ஏராளமான நாடக இலக்கண நூல்கள் தமிழ் மொழியில் இருந்துள்ளன எனும் பதிவுகள் கிடைக்கின்றன. ஆனால், அந்நூல்கள் எவையும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
சங்க இலக்கியத்தில் பேசப்படும் குரவை, துணங்கை, வரி, வெறியாட்டு போன்ற கூத்து வடிவங்களும் நம்மிடம் தொன்மையான நிகழ்த்தல் மரபுகள் இருந்தன என்பதை உறுதி செய்கின்றன.
        சங்க இலக்கியம் சுட்டும் கோடியர், வயிரியர், கண்ணுளர், விறலி, கூத்தர், பொருநர், பாணர் ஆகியோரும் இசைஞர்களாக, கூத்துக் கலைஞர்களாக இனங்காணப்படுகின்றனர். ஆற்றுப்படை நூல்கள் பல்வேறு இசை மற்றும் ஆட்ட மரபினரின் வாழ்வியலைச் சங்க காலப் பின்புலத்தில் பேசுகின்றன. கலித்தொகைப் பாடல்கள் நாடகப் பாங்கில், இரண்டிற்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களைக் கொண்டும் தன்மை நிலையில் நின்று வாசகரோடு நேரிடையாக உரையாடும் பாங்கிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

பழந்தமிழ் நாடக மரபுகளை வசதிக்காகப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

·         கூத்து / நாடகம்
·         இசை / ‘ஸ்பெஷல்நாடகங்கள்
·         சபா நாடகங்கள்
·         தெருக்கூத்து

மேற்கண்டவற்றின் நிகழ்த்து கூறுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

·         கதை / நிகழ்த்துப் பனுவல்
·         நிகழ்த்துநர், நடிகர் மற்றும் மெய்ப்பாடுகள்
·         ஆடுகளம் மற்றும் மேடைப்பயன்படு பொருள்கள்
·         இசை மற்றும் ஒப்பனை மரபுகள்
·         ஒலி, ஒளி மற்றும் பார்வையாளர்

மேற்சுட்டிய நாடகநிகழ்த்தல் மரபுகள் பல்வேறு நிகழ்த்து கூறுகளை உள்ளடக்கி இயங்குகின்றன. கற்போருக்கு செய்முறையோடு விளக்கிக் கற்பிக்கும் போது அது அவர்களின் படைப்பாளுமையையும் வளர்த்தெடுக்கும்.

உசாத்துணை:


அம்மன்கிளி முருகதாஸ்.,    ஈழத்துத் தமிழ் நாடக அரங்கப் பாரம்பரியம், குமரன் புத்தக இல்லம், 2007.
அழகப்பன் ஆறு.,                  தமிழ் நாடகம் தோற்றமும் வளர்ச்சியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை         நகர், 1987.
இராமசுவாமி மு.,                  தமிழ் நாடகம்நேற்று இன்று நாளை’, ருத்ரா பதிப்பகம், தஞ்சாவூர், 1988.
சண்முகம் தி..,                     எனது நாடக வாழ்க்கை, வானதி பதிப்பகம், சென்னை, 1972.
----------,                                   நாடகக்கலை, அவ்வை பதிப்பகம், சென்னை, 1976.
சம்பந்த முதலியார் .,          நாடக மேடை நினைவுகள், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,                                                          சென்னை, 1998.
சிவத்தம்பி கா.,                      பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், குமரன் பதிப்பகம், சென்னை, 2004.
பகவதி கு. (பதி.).,                 தமிழ் மேடை நாடக வரலாறு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2001.
பழனி கோ (பதி.).,                பம்மல் சம்பந்த முதலியார்: தமிழ் நாடக வரலாறு - நடிப்பு முறையியல்,             நெய்தல் பதிப்பகம், சென்னை, 2016.
பழனி கோ.,                           தமிழ் நாடகக் கூறுகளின் வரலாறு, சந்தியா பதிப்பகம் சென்னை, 2019.


About the Speaker:




Dr. G. PALANI

Working as Professor and Head, Department of Tamil Literature, University of Madras. I Published 46 research Papers, 32 Books till now. And also I Presented 82 research papers in various Conferences and Seminars. I produced 76 M.Phil Scholars and 16 Ph.D Scholars from the period of 2004-2019. I completed Two UGC Major Research Project. I am an Actor, Musician, Director in the Tamil Modern Theatre filed from 1989. From 2015 we started ‘Mugangal’ (A Campus Theatre Group) for Tamil Literature Department students, University of Madras.

Comments

  1. மிக்க மகிழ்ச்சி. முனைவர் பழனி ஐயா அவர்களின் உரையைக்கேட்க ஆர்வமாக உள்ளோம்.நன்றி!

    ReplyDelete
  2. மிக்க நன்றி வாசுகி

    ReplyDelete
  3. அறிமுக உரை மிகவும் சிறப்பானதொரு முறையில் இருந்தது...
    வாழ்த்துக்கள்...
    நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா. அறிமுக உரை வெகு சிறப்பு. பதினோரு வருடங்கள் கழித்து சகோதரர் முனைவர் கோ. பழனி அவர்களின் குரலைக் கேட்கும் வாய்ப்பை வழங்குவதற்கு நன்றி

      Delete
    2. வணக்கம் ஐயா. அறிமுக உரை வெகு சிறப்பு. பதினோரு வருடங்கள் கழித்து சகோதரர் முனைவர் கோ. பழனி அவர்களின் குரலைக் கேட்கும் வாய்ப்பை வழங்குவதற்கு நன்றி

      Delete
  4. மிகச் சிறப்பு ஐயா

    ReplyDelete
  5. நாளைய வகுப்பை ஆரவமுடன் எதிர் நோக்கி....

    ReplyDelete
  6. மிக மிக பயன் தரும் செய்திகள்

    ReplyDelete
  7. நன்றி மிகவும் அருமையான பதிவு ஐயா
    அறிமுகம் சிறப்பு ஐயா

    ReplyDelete
  8. அறிமுகம் நன்று மற்றும் நன்றி ஐயா

    ReplyDelete
  9. வணக்கம் ஐயா அறிமுகம் நன்று மற்றும் நன்றி ஐயா

    ReplyDelete
  10. ஜெயமாலா
    வணக்கம் ஐயா அறிமுகம் நன்று மற்றும் நன்றி ஐயா

    ReplyDelete
  11. அருமையான நிகழ்வு.-நன்றி-முனைவர்மு.மூர்த்தி


    ReplyDelete
  12. அருமையான குறிப்பு ஐயா. நன்றி.

    ReplyDelete
  13. அறிமுக உரை மிகச் சிறப்பாக அமைந்தது நன்றி ஐயா. நாளை உள்ள வகுப்பை எதிர்நோக்கி உள்ளோம்.

    ReplyDelete
  14. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  15. அறிமுகம் சிறப்பு.
    ஐயாவின் உரையை சுவைக்க காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. மிகச் சரியான தேர்வு. இவரைப்போன்ற உண்மையான நாடகப்படைப்பாளிகளை உற்று நோக்கி எங்களுக்கு அளித்தது மிகச்சிறப்பு. பேராசிரியர் கோ. பழனி அய்யா அவர்களின் நவீன நாடகப்பங்களிப்பையும் தெருக்கூத்து என்கின்ற தமிழ் நிகழ்த்துக்கலை மரபின் மீது கொண்ட அவரின் அர்ப்பணிப்பையும் இந்த தமிழ் பேசும் நல்லுலகம் என்றென்றும் மறவாது. இவர் மிகப்பெரும் நிகழ்த்துக்கலை படைப்பாளி மட்டுமல்ல. மாபெரும் நாடக ஆய்வாளரும் கல்வியாளரும் கூட என்பதை அனைவரும் அறிவோம். சந்திப்போம் நாளை..

    முனைவர்.மு. சுப்பையா
    மத்தியப்பல்கலைக்கழகம், புதுச்சேரி

    ReplyDelete
  18. MY Heartfelt thank forwhich Ive understoid the feature of 7 day programme Vazhga Tamil

    ReplyDelete
  19. பேரா.பழனி அவர்களின் உரைக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  20. நாடகத்தின் பழம் தமிழ் இலக்கணம் - வரலாறு குறித்து அறிந்து கொள்ள தங்கள் கட்டுரை உதவியது.
    நன்றி.

    ReplyDelete
  21. முத்தமிழில் மூன்றாவதைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  22. முத்தமிழில் மூன்றாவதைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்

    ReplyDelete
  23. அரும் முயற்சி.. தேவையான கருத்தாடல்.. நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  25. இணைய வகுப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. அறிமுக உரை இனிவரும் வகுப்புகள் சிறப்பாக அமையும் என்பதற்கு முன்னோடியாக அமைந்தது. நன்றி ஐயா

    ReplyDelete
  26. சிறப்பு ஐயா

    ReplyDelete
  27. தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா

    ReplyDelete
  28. சுருக்கம், தெளிவு,

    ReplyDelete
  29. அருமை ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. காலை வணக்கம்

    ReplyDelete
  31. வகுப்புத் தொடங்கிவிட்டதாங்க ஐயா

    ReplyDelete
  32. வணக்கம். சீரிய முயற்சி. முனைவர் சு.லட்சுமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாவால் பட் மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை 44.

    ReplyDelete
  33. காலை வணக்கம், தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா

    ReplyDelete
  34. அருமையா உரை

    ReplyDelete
  35. அருமையான படைப்பு

    ReplyDelete
  36. Arumaiyaana vilakkam koothu namudaiya nadaga marabu

    ReplyDelete
  37. கூத்தே பழ மரபு நாடக பாங்கு

    ReplyDelete
  38. சிறப்பான குறிப்புகள். மகிழ்ச்சி

    ReplyDelete
  39. அருமையான உரை

    ReplyDelete
  40. அருமையான தகவல்கள்.. பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  41. நண்பர் பழனிக்கு வாழ்த்துக்கள்.
    தெளிவான உரை.
    மை. பீட்டர், Dept of Folklore

    ReplyDelete
  42. Excellent speech sir, it was international standard online conference, K. THUYAVARMAN, CREATIVE HEAD, RED RUBY, PONDICHERRY

    ReplyDelete
  43. அருமையான தகவல்கள்.. பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  44. Bhuvaneswari
    அருமையான தகவல்கள்.. பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. சிறப்பு நன்றி ஐயா

    ReplyDelete
  46. மிகவும் சிறப்பான பதிவுகள் வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  47. Miga sirrasirrapu nadrigal koadi ayya

    ReplyDelete
  48. நன்றி ஐயா

    ReplyDelete
  49. மிகவும் பயனுள்ள தகவல்கள்.உலகிற்கு தமிழ் நாடகவரலாற்றை தந்த சிறந்த பதிவு

    ReplyDelete
  50. மிகவும் சிறப்பாக இருந்தது

    ReplyDelete
  51. ௮ருமை ஐயா...

    ReplyDelete
  52. மிகவும் பயனுள்ளதாக இருந்தது

    ReplyDelete
  53. It's a wonderful and useful session. Thanks to Tamil University
    for conducting online seminars.

    ReplyDelete
  54. அருமையான பதிவு பேராசிரியர் அவர்களுக்கு நன்றி..

    ReplyDelete
  55. எங்களை போன்ற மாணவர்களுக்கு நீங்கள் தான் வழி காட்டி ஐயா.... மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு உரை.. நன்றி ஐயா.. 🙏🙏

    ReplyDelete
  56. திரு. பழனி அய்யா அவர்களின் அறிமுக உரை மிகவும் சிறப்பானதொரு முறையில் இருந்தது.

    ReplyDelete
  57. மிகவும் சிறப்பான பதிவுகள்.தகவலுக்கு மிகவும் நன்றி.பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  58. மிக அருமையான பதிவு. சிறப்பான விளக்கம். நன்றி ஐயா.
    கொஞ்சம் படங்கள், குறிப்புகள் திரையில் காட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  59. மிக நன்று,

    ReplyDelete
  60. மரபுவழி பல மரபு நாடகங்கள் குறித்த பேரா பழனி அவர்களின் உரை சிறப்பாக இருந்தது மிக்க நன்றி

    ReplyDelete
  61. மிக நன்று ஐயா

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ஆழமான மற்றும் அற்புதமான பழ நாடகம் தொடர்பான விளக்கங்கள் மிக்க நன்றி கருத்துரை வழங்கியுள்ளார் பேராசிரியர் பழனி ஐயா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பேராசிரியர்கள் திரு. கோவிந்தசாமி மற்றும் திரு சின்னப்பன் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி

      Delete
  62. 2000 ஆண்டு தமிழ் நாடக மரபினை தொகுத்து வழங்கிய பேராசிரியர் பழனி கூத்தன் ஐயா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  63. அருமை... முனைவர். பழனி ஐயாவின் விளக்கம் பயனுள்ளதாக இருக்கும்.
    ஏற்பாடு செய்த முனைவர் கோவிந்தசாமி ஐயா ... மற்றும் பல்கலைக் கழகத்திற்கு நன்றி

    ReplyDelete
  64. How do i give feedback?
    Can we have Q&A session ... I entered my question in the YouTube chat session ... Is there any other way of communicating our queries?

    ReplyDelete
  65. பயனுள்ள தகவலைத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் ஐயா

      Delete
  66. மகிழ்ச்சி. மிகவும் அருமையான உரை.நாடக மரபினை மிகவும் தெளிவாக விளக்கினார் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி அய்யா

    ReplyDelete
  67. அருமையான தலைப்பு தங்களது படைப்பாக்க திறனுக்கு வாழ்த்துக்கள் ஜயா

    ReplyDelete
  68. நன்று... அருமை.... நிறைவு

    ReplyDelete
  69. நாடகக்கலை வளர்ச்சி பற்றி தெளிவான விளக்கம் ஐயா..

    ReplyDelete
  70. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete
  71. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  72. மிகவும் சிறப்பான பதிவுகள்.தகவலுக்கு மிகவும் நன்றி.பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.இந்துமதி.அ

    ReplyDelete
  73. தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நாடக கல்வி கற்றல் கற்பித்தல் பற்றிய பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி. எஸ். காளமேகபெருமாள்

    ReplyDelete
  74. இன்றைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நாடகம் மற்றும் நாடவியல் பற்றி அறிந்து கொள்ள ஒருவாய்ப்பு ஏற்படுத்தியதாக இருந்தது... மேலும் ஆர்வம் நிறைந்ததாக இன்றைய வகுப்பு அமைந்து உள்ளது

    ReplyDelete
  75. மிகவும் அருமையான வகுப்பு

    ReplyDelete
  76. முனைவர்.பா.இராஜலெட்சுமி,உதவிப்பேராசிரியர்,தமிழ்த் துறை,அ.வீ.வா.நி.ஸ்ரீ.புஷ்பம் கல்லூரி பூண்டியில். நன்றி ஐயா நாடகம் பற்றி வழங்கிய உரை பயனுள்ள வகையில் இருந்தது

    ReplyDelete
  77. ஐயா தங்களது உரை என்னை போன்ற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது .மிகவும் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தியத்தருக்கு நன்றி ஐயா..🙏🙏

    ReplyDelete
  78. எனக்கு வினாத்தாள் லிங்க் வரவில்லை.என்ன செய்வது?

    ReplyDelete
  79. மிகவும் அருமையான வகுப்பு

    ReplyDelete
  80. வினாத்தாள் லிங்க் வரவில்லை.என்ன செய்வது?

    ReplyDelete
  81. எனக்கும் கேள்வி லிங் வரவில்லை

    ReplyDelete
  82. பழ மரபு நாடகங்கள் பற்றி நல்ல உரை ஐயா

    ReplyDelete
  83. எனக்கும் கேள்வி லிங் வரவில்லை ஐயா என்ன செய்வது ஐயா

    ReplyDelete
  84. நாடகம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தது.

    ReplyDelete
  85. உரை சிறப்பாக இருந்தது ஐயா.

    ReplyDelete
  86. அருமையான ஆழமான பதிவு ...

    ReplyDelete
  87. அருமை ,பயனுள்ள கருத்துக்கள் நன்றி ஐயா

    ReplyDelete
  88. நன்றாக இருந்தது.

    ReplyDelete
  89. நன்றி ஐயா..தகவல்கள் பயனளிக்கின்றன..

    ReplyDelete
  90. ஐயா
    வினாக்களுக்கு உரிய பகுதிக்கு எங்கு செல்ல வேண்டும்

    ReplyDelete
  91. நன்றி ஐயா. மிகவும் அருமையான தகவல்கள். நாடக இலக்கியம் குறித்து நிறைய தெரிந்து கொண்டோம். தங்கள் பணி தொடர மிகவும் விரும்புகிறோம்.

    ReplyDelete
  92. வணக்கம் ஐயா,
    என் பெயர் தமிழரசி பி.ஹெச்.டி ஆய்வு மாணவி
    பாரதி மகளிர் கல்லூரி, சென்னை.
    தங்கள் கருத்துகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  93. மிகவும் பயனுடைய செய்திகள். நன்றி

    ReplyDelete
  94. Migavum sirappana karuthu thoguppai vazhangiyatharku nandri ayya

    ReplyDelete
  95. நாடகத்துறைப் பற்றிய முதன்மையான கருத்து.

    ReplyDelete
  96. நாடகத்துறைப் பற்றிய முதன்மையான கருத்து.மிக தெளிவான உரை.

    ReplyDelete
  97. மிகவும் சிறப்பாக இருந்தது

    ReplyDelete
  98. முதல் வகுப்பு வெகு சிறப்பு. நன்றி.

    ReplyDelete
  99. This comment has been removed by the author.

    ReplyDelete
  100. This comment has been removed by the author.

    ReplyDelete
  101. சிறப்பு...

    மூன்றில் ஒரு பாணி உங்கள் நாடக உரை பாணி....

    வாழ்த்துக்கள் அய்யா....

    ReplyDelete
  102. அருமையான பதிவு மிக்க நன்றி

    ReplyDelete
  103. அருமையான பதிவு ஐயா

    ReplyDelete
  104. Good morning sir,
    I thank Tamil University authorities.

    ReplyDelete
  105. அருமையான உரை.

    ReplyDelete
  106. சிறப்பான தகவல்கள் அம்மா

    ReplyDelete
  107. மிகவும் சிறப்பு அய்யா

    ReplyDelete
  108. அருமையான பதிவு ஐயா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்