வகுப்பில் இணைய | 11.05.2020 முதல் நாள் | பழ மரபு நாடகங்கள்

வணக்கம்


இன்று (11.05.2020) முதல்நாள் 

வகுப்பில் இணைய: https://youtu.be/bMYcXSSV8no


முதல் நாள் வகுப்பு இன்று (11.05.2020) காலை 9.45 மணிக்குத்  தொடங்கும்.

சரியாக காலை 9.45 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து  காத்திருக்கவும்.

இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் கருத்துப் பெட்டியிலும் வலைப்பதிவில் பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்தப் படிவம் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும்.

 நிகழ்ச்சி நிரல்

9.50 
மணி
அறிமுக உரை
பேராசிரியர் பெ. கோவிந்தசாமி,
ஒருங்கிணைப்பாளர்

9.52 
மணி
வாழ்த்துரை
பேராசிரியர் கு. சின்னப்பன்,
பதிவாளர்(பொ), தமிழ்ப் பல்கலைக்கழகம்

9.55 
மணி
தொடக்கவுரை
பேராசிரியர். கோ. பாலசுப்ரமணியன்,
மாண்பமை துணைவேந்தர்தமிழ்ப் பல்கலைக்கழகம்

10.00
மணி
'பழமரபு நாடகங்கள் '
பேராசிரியர் கோ. பழனி,
தமிழ் இலக்கியத்  துறை
சென்னைப் பல்கலைக்கழகம்

நன்றி 


Comments

  1. வணக்கம். தங்களைக் குறித்த அறிமுகம் பாடம் குறித்த அறிமுகம் மிக அருமை ஐயா. மேலும், துணை நூல் பட்டியல் எங்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. இதுவரை நாங்கள் அறிந்திடாத செய்தியை அறிந்து கொண்டோம் நன்றி ஐயா

      Delete
  2. Sir has the prog.not started sofar sir.is it any technical problem.

    ReplyDelete
  3. வணக்கம் யாம் இணைத்துள்ளேம் ஐயா.
    தமிழ்ப்பலதமிழ்ப் பல்கலைக்கழகம் வாழிய

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா .சு.லாவண்யா .ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி,உங்களின் கருத்து வெளிபடுத்தும் விதம் மிகவும் தெளிவான முறையில் உள்ளது ஐயா .மிகவும் நன்றி ஐயா.

    ReplyDelete
  5. வகுப்பு நன்றாக இருந்தது.

    ReplyDelete
  6. பழமரபு நாடகங்கள் செய்திகள் பயனுள்ளதாக இருந்தது ஐயா

    ReplyDelete
  7. பேரா.கோ.பழனி அவர்களின் உரை அருமை. இவ்விணைய வழிச் சான்றிதழ் வகுப்புக்கு முயற்சித்த பல்கலைக்கழகத்திற்கு நன்றி

    ReplyDelete
  8. இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனலாம்.. மிக்க நன்றி ஐயா..🙏🏻

    ReplyDelete
  9. நேர்த்தியான உரை நன்றி

    ReplyDelete
  10. மிக அருமை. இன்றுதான் பார்த்தேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்