அறிவிப்பு | 11.05.2020 முதல் நாள் | பழ மரபு நாடகங்கள்


வணக்கம்

இணைய வழிச்  சான்றிதழ் வகுப்பில் இணைந்துள்ளோர் கவனத்திற்கு.

முதல் நாள் வகுப்பு நாளை (11.05.2020) முற்பகல் 9.45 மணிக்குத்  தொடங்கும்.

நிகழ்ச்சி நிரல்

9.50 
மணி
அறிமுக உரை
பேராசிரியர் பெ. கோவிந்தசாமி,
ஒருங்கிணைப்பாளர்

9.52 
மணி
வாழ்த்துரை
பேராசிரியர் கு. சின்னப்பன்,
பதிவாளர்(பொ), தமிழ்ப் பல்கலைக்கழகம்

9.55 
மணி
தொடக்கவுரை
பேராசிரியர். கோ. பாலசுப்ரமணியன்,
மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

10.00 மணி
'பழமரபு நாடகங்கள் '
பேராசிரியர் கோ. பழனி,
தமிழ் இலக்கியத்  துறை
சென்னைப் பல்கலைக்கழகம்


நீங்கள் செய்யவேண்டியவை

  • Ø  ஒவ்வொரு நாள் வகுப்பிற்கான நேரலை இணைப்பு இந்த வலைப்பதிவில் (Blog) https://deptofdramatu.blogspot.com/ வகுப்பிற்கு அரைமணி நேரத்திற்கு முன்னர் பகிரப்படும். அந்த இணைப்பின் மூலம் தாங்கள் நேரலையில்  இணைந்து கொள்ளலாம்.
  • Ø  தங்களின் வருகையை கருத்துப்பெட்டியில்  (Comment box) பதிவு செய்யத் தேவை இல்லை.
  • Ø  உரை தொடர்பாகத்  தங்களுக்கு ஏற்படும் அய்யங்களை மட்டும் கருத்துப்பெட்டியில் பதிவு செய்யவும்.
  • Ø  வகுப்பின் இறுதியில் உரையாளர் தங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிப்பார். அல்லது அதற்கான பதில் வலைப்பதிவில் (Blog) பதிவு செய்யப்படும். தாங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
  • Ø  வகுப்பின் முழுக் காணொளியும் நாடகத்துறையின் வலையொலி ஒளியலைவரிசையில் YouTube Link https://bit.ly/2WjbLWI பதிவேற்றப்படும். அதனுடன், இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும்  பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் கொடுக்கப்படும். அதனை நிரப்பி அனுப்ப வேண்டும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும்.
  • Ø  புலனக்குழுவிலோ (Whatsapp group) அல்லது தனியாகவோ எந்தத் தகவலையும் எதிர்பார்க்கத் தேவை இல்லை. அனைத்துத் தகவல்களும் வலைப்பதிவில் (Blog) https://deptofdramatu.blogspot.com/ இடம்பெறும். தாங்கள் அதனைப் படித்துத் தெரிந்துகொள்ளவும்.
  • Ø  இந்த ஏழு நாள் வகுப்பு முழுவதும் நாடகத்துறையின் வலையொலி ஒளியலை வரிசையில் நேரலையின் (YouTube Live) மூலமே நடைபெறும்.


Comments

  1. நன்றி அய்யா

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி ஐயா🌅

    ReplyDelete
  4. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  5. அருமை அய்யா....

    ReplyDelete
  6. மிக்க நன்றி

    ReplyDelete
  7. 9:45 என்பது எந்த நாட்டின் நேரம்?

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  9. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  10. ராஜமுருகன் நன்றி ஐயா

    ReplyDelete
  11. சிறப்பு தகவலுக்கு நண்றி..

    ReplyDelete
  12. நன்றி ஐயா...💐💐💐
    மகிழ்ச்சி

    ReplyDelete
  13. நன்றிங்க ஐயா

    ReplyDelete
  14. நன்றிங்க அய்யா

    ReplyDelete
  15. தகவல்கள்
    அறிந்தேன்.
    மிக்க நன்றி

    ReplyDelete
  16. நன்றி ஐயா,

    தகவல்களை நன்கு புரியும்படி எடுத்துறைத்த தங்கக்கு மீண்டும என் சிறம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  17. நன்றி!
    தொடரட்டும்...
    வளரட்டும்.....
    முத்தமிழ் சேவைகள்.

    ReplyDelete
  18. நன்றி!
    நல்லமுயற்சி,
    பயனுள்ள வகையில்
    தொடரட்டும்!

    ReplyDelete
  19. நன்றி ஐயா,

    தகவல்களை நன்கு புரியும்படி எடுத்துறைத்த தங்கக்கு மீண்டும என் சிறம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  20. பயில்வோர்!
    தெளிவோம்!
    வளர்ந்தோம்!

    ReplyDelete
  21. மிக்க நன்றி

    ReplyDelete
  22. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  23. மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  24. நன்றி ஐயா. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  25. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  26. நன்றி. சந்திப்போம்.

    ReplyDelete
  27. தகவலுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  28. ஜெயமாலா
    நன்றி ஐயா

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா,நன்றி!

    ReplyDelete
  30. Thank You ... Hope my question. Raised during the YouTube chat session is answered

    ReplyDelete
  31. I couldn't register my feedback ... Please help
    Watched it on my mobile phone ...No ggogledocx to give feedback ... Please send doc to my email or provide the link toy email. You can see my involvement on the chat under Vadi PVSS

    ReplyDelete
  32. வணக்கம்.

    ஐயா பின்னூட்டம் எப்படி பெறுவது

    ReplyDelete
  33. நாடகம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தது

    ReplyDelete
  34. sirapaga irundhadhu . prof.Palani aiya vircu nadrii

    ReplyDelete
  35. நன்றி அய்யா பயனுள்ள தகவல்கள்.

    ReplyDelete
  36. பயனுள்ள அமர்வு ஐயா.நன்றி

    ReplyDelete
  37. How can I get my certificate?

    ReplyDelete
  38. அனைத்து வகுப்புகளும் அருமை

    ReplyDelete
  39. ஐயா வணக்கம். மின்னணு சான்றிதழ் எங்கு தரவிறக்கம் செய்வது?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வகுப்பில் இணைய | 12.05.2020 இரண்டாம் நாள் | வீதி நாடகங்கள்

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பாடக்குறிப்புகள் | 14.05.2020 நான்காம் நாள் | குழந்தை (தொடக்க கல்வியில்) நாடகம்